கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு தீக்கதிர் (பத்திரிகையின் பொன்விழா ஆரம்ப விழாவில்) அலுவலத்தில்: தோழர் சங்கரையாவின் பேச்சை கேக்க
ஒரு ஆசை. வயதானாலும் சிங்கம் சிங்கம்தான். வெகு நாட்களுக்கு பிறகு செவிக்கு உணவில்லை, விருந்தே கிடைத்தது. இன்னும் சில நல்ல(கண்ணு) அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள், இந்த மக்களை வழி நடத்த.
1 comment:
அருமை நன்றிகள்
Post a Comment