Friday, 18 February, 2011

s.v.sekarum idly vadaiyum

This is Google's cache of http://idlyvadai.blogspot.com/2011/02/blog-post_16.html. It is a snapshot of the page as it appeared on 16 Feb 2011 01:46:03 GMT. The current page could have changed in the meantime. Learn more

Text-only version
These search terms are highlighted: காங்கிரஸில் அழுக்காணி க்ருஷ்ண பாகவதர்
skip to main | skip to sidebar
இட்லிவடை - Idlyvadai
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, February 16, 2011
காங்கிரஸில் அழுக்காணி - க்ருஷ்ண பாகவதர்
Unrated

தற்போது வேறு வழியின்றி யார் யாருடைய கை கால்களையோ பிடித்து ஒருவழியாக தமிழ்நாடு காங்கிரஸில் சேர்ந்து விட்ட எஸ்.வி.சேகரை எந்த பத்திரிக்கையும் சீந்தவில்லையே என்கிற ஆதங்கத்தில் அவருடன் ஒரு கனவு பேட்டி கண்டோம். இதோ அந்த பேட்டி:
சேகர்: வாங்க! வாங்க! ஒருத்தரும் சீந்த மாட்டேங்கிறீங்களேன்னு கவலைப் பட்டுகிட்டு இருந்தேன். ஆமா! எந்த பத்திரிக்கையிலிருந்து வரீங்க?
நிருபர்: பத்திரிக்கையில்லீங்க. ‘இட்லி வடை’ன்னு
சே: இட்லி வடையா! கொண்டு வந்திருக்கீங்களா?
நி: அல்ப சேகர்ங்கறதை நிரூபிச்சிட்டீங்களே! இது ஒரு ‘ப்ளாக்’ குங்க!
சே: யாரு! அண்ணாச்சி நடத்துற ப்ளாகா! பேட்டி தரேன். ஆனா சன்மானமா எனக்கும் என் குடும்பத்துக்கும் ஒரு மாசத்துக்கு ஃப்ரீயா டிஃபன் சப்ளை செய்ய சொல்றீங்களா!
நி: இதுக்கும் அண்ணாச்சிக்கும் சம்பந்தம் கிடையாது. நீங்க டிஃபன் வாங்கித் தந்தா நாங்க சாப்பிடுவோம்
சே: அல்ப சக்ரவர்த்திகிட்டயே அல்பமா! சரி சரி! பேட்டிய ஆரம்பியுங்க!
நி: எதுக்காக கடைசியில காங்கிரஸுக்கு போய் சேர்ந்தீங்க?
சே: என்ன செய்யறது! அதிமுகவில இருந்தேன். காலணா தேறல. கைக்காச செலவு பண்ண முடியுமா! நாந்தான் சாப்பிட்டு கை அலம்பற வரை காக்காய கூட ஓட்டமாட்டேனே! தலைவி கிட்ட கேட்டேன். அவங்க தங்கமானவங்கதான். ஆனா சுத்தியிருக்கற சூறயாடி கும்பல் ஒரு பைசா கூட எனக்கு வந்து சேர விடமாட்டேங்கறாங்க. சரி தி மு கவுல சேந்தாலாவது ஆட்டய போடலாம்னு நெனெச்சேன். விருந்து சாப்பாடு அங்கயாவது கெடைக்கும்னு நாக்க தொங்க போட்டு காத்திருந்தேன். சுத்தமா நக்கி போட்ட எலதான் வெளியில வந்து விழுதே தவிர உள்ளயே விடமாட்டேங்கறாங்க. ஆனா என்னோட எம்.எல்.ஏ பதவிய மட்டும் காப்பாத்தினாங்க. எலக்ஷன் வருதே! இப்ப சீட்டு எனக்கு குடுப்பாங்கற நம்பிக்கை இல்ல! எங்க போஸ்டர் ஒட்ட மட்டும் யூஸ் பண்ணிப்பாங்களோன்னு தோணித்து. காங்கிரஸ் மடம் காலியா இருந்தது. போய் சேர்த்துட்டேன். அல்பைகளோட அல்பைகளா இருந்தாத்தானே மதிப்பு.
நி: அங்க கோஷ்டி சண்டை அதிகமாச்சே! பயமாயில்லயா?
சே: ஏங்க! வேஷ்டி கட்டறவனுக்குதான் கங்கிரஸில பயம். எனக்கென்ன! நான் பேண்ட் தானே போடறேன். ஒருத்தனும் உருவமுடியாதே.
நி: ஏங்க! செருப்பு பறந்து வந்தா என்ன செய்வீங்க?
சே: எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி மயிலாப்பூர் BATA கடை பக்கத்திலேயே கடை விரிச்சு எல்லாத்தையும் வித்து காசாக்கிட மாட்டேனே! சேகரா! கொக்கா!
நி: அவங்க ஏதோ எம்.பி. பதவி தருவாங்கன்னு சொல்லியிருக்கீங்களே! யார் வாக்குறுதி கொடுத்தாங்க?
சே: யார் குடுப்பாங்க! நாமளாவே நூல் உட்டு பாக்க வேண்டியதுதான். எனக்கு ஜாதகத்துல நம்பிக்கையிருக்கு. நிச்சயம் எம்.பி. ஆகிவிடுவேன்னு கோவை ஆவி ஜோசியரும், வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோசியரும் சத்தியம் பண்ணி சொல்லியிருக்காங்க. கனவுல கூட செத்துப் போன என் அப்பா வந்து சொன்னார்
நி: இப்படியெல்லாம் சொல்ல ஜோசியர்களுக்கு எவ்வளவு கொடுத்தீங்க?
சே: என்னை அவ்வளவு கேனையன்னு நெனச்சீங்களா. பேட்டியில அவங்க பேர சொல்றதுக்கு placement charges ன்னு ஆளுக்கு நூறு ரூபா ஏற்கெனவே வாங்கிட்டேன்ல!
நி: ஆமா! ஏன் தி.மு.க உங்களை நம்ப வச்சு கழுத்தறுத்திட்டாங்க?
சே: என்னென்னமோ வாக்குறுதி தந்தாங்க. என் பையனை கதாநாயகனா வச்சு ஒரு படம் எடுக்கறேன்னு சொன்னாங்க. அப்புறம் பையன வெயிட் கொஞ்சம் கொறைக்க சொல்லுங்கன்னாங்க! அது நடக்கற காரியமான்னு கேட்டேன். அதுக்கு கொஞ்சம் வெயிட்டான கேரக்டர் உள்ள கதை வரட்டும்னு வெய்ட் பண்ணுங்கன்னு என் ’காதுலேயே பூ’ சுத்தினாங்க. இந்த சத்திர வாசல்ல எலையே விழாதுன்னு தெரிஞ்சுகிட்டேன். அதான் காங்கிரஸ் சத்திரத்து வாசலுக்கு போயிட்டேன்.
நி: அரசியல்வாதியாக உங்களைப் போன்றவங்களுக்கு என்ன தகுதி இருக்குன்னு நெனைக்கிறீங்க?
சே: எவ்வளவு வருஷமா ட்ராமா சினிமாவுல இருக்கேன். கருப்ப வெள்ளையாவும், வெள்ளைய கருப்பாவும் மாத்த எனக்கு தெரியாததா? இந்த தகுதி ஒண்ணே போதாதா?
நி: ஏன் எம்.எல்.ஏ. பதவிய விட்டுட்டு எம்.பி. பதவிக்கு ஆசைப்படறீங்க!
சே: தமிழ்நாடு சுத்த மோசம். எம்.எல்.ஏ ன்னாலும் ஆட்டோகாரன் காசு கேக்கறான். மதிப்பே இல்ல! இப்படித்தான் ம்யூசிக் அக்காடமிக்கு கச்சேரி பாக்கலாம்னு போனேன். ஓசி டிக்கெட்தான். எம்.எல்.ஏ. ன்னு சொல்லி கேண்டீன்காரன்கிட்ட ரெண்டு ப்ளேட் அல்வா ஃப்ரீயா கேட்டேன். எந்த கொம்பனானாலும் சரி! காச கொடுத்து வாங்கிகிட்டு போன்னு மானத்த வாங்கிட்டான். நல்லவேளை மானம் இருந்தாத்தானே போகறதுக்கு? இப்ப டெல்லியில எம்.பி யாகி போனா பாராளுமன்ற காண்டீனில காசே கொடுக்காம சாப்பிடலாம்னு சொல்றாங்க. நம்பிக்கையோட காத்திருக்கேன்.
நி: நடுவுல ‘பிராமணர் இட ஒதுக்கீடு’ ன்னு ஆரம்பிச்சீங்களே! பலன் ஏதாவது தெரிஞ்சுதா!
சே: ராமகோபாலன்னு ஒருத்தர் தனியா ஒக்காந்து கல்லா கட்டறாரேன்னு நாமளும் உள்ள பூந்து வெளயாடுவோம்னு நெனச்சேன். ச! சுத்த வேஸ்ட். இந்த பாப்பானுங்கள நம்பி ஒரு காரியத்தில எறங்கக் கூடாதுன்னு தெரிஞ்சுகிட்டேன். மொதல்ல ஒரு ’ப்ராமண கூட்டம்’ அறிவிச்சேன். என்னையும் என் பையனயும் தவிற என் ட்ராமா குழு கூட எட்டிப் பாக்கல. என் பையன்.. அப்பா பசிக்குதுப்பா! சுண்டல்னு சொன்னதுமே வீட்டுக்கு திரும்பிட்டேன். அப்பதான் ஒரு ஐடியா வந்தது. அடடா! மார்கழி மாசம் வருதே! ப்ராமணனுங்கல்லாம் ’சோத்து கட்சி’யாச்சேன்னு ‘ப்ராமணர் சங்க கூட்டம்.. அனைவரும் வருக. கூட்டம் முடிஞ்ச பின் இலவச சுண்டல் பெறுக’ ன்னு அறிவிச்சேன். செம கூட்டம். ஒருத்தனும் என் பேச்ச கேட்கறதா தெரியல. யாரோ ஒருத்தன் கூட்டத்து பாதியிலேயே சுண்டல எடுத்து வினியோகம் பண்ண ஆரம்பிச்சுட்டான். அவனவன் ரஸிச்சு சாப்டானுங்க. கிட்ட வந்து ‘சபாஷ்! சேகர்! உப்புதான் சத்த தூக்கலா இருக்கு’ தேங்கா மாங்கா போட்டிருந்தா டாப்பாயிருந்திருக்கும். அடுத்த தடவ சக்கர பொங்கல் போடலாமே’ சேகர்ன்னு முதுகுல தட்டி குடுக்கறமாதிரி எண்ணை கையை வேற சட்டையில தொடச்சுட்டு போயிட்டானுங்க. எனக்கு டிட்டெர்ஜெண்ட் செலவுதான் மிச்சம். இனிமே ப்ராமண முன்னேற்றம்னு சொன்னா என் மற்றும் என் குடும்பத்தினரின் முன்னேற்றம்னு அர்த்தம்.
நி: சீ! சீ! என்னங்க சேகர்! மொதல்லேருந்து அப்படித்தானே நெனச்சுருக்கோம். அடுத்ததாக என்ன ட்ராமா போடலாம்னு இருக்கீங்க.
சே: ‘ப்ராமணருக்கு அல்வா’ ஒரே காமடியா இருக்கும். ஸ்டாலி ன்தான் தலைமை. சோனியாஜிக்கு கூட சிறப்புரைக்கு கூப்பிட்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியினர் உண்டி குலுக்கி எனக்கு பணமுடிப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன்
நி” ஆமா! பல வருஷங்களா சில நிருபர்களை குறி வைத்து தேடி வருகிறீர்களாமே!
சே: ஆமா! என்ன தாக்கறதுக்குன்னே சிலது அலையிதுங்க. அதிலும் குறிப்பா ‘க்ருஷ்ண பாகவதர்னு’ ஒருத்தனை தேடறேன். பல உண்மைகளை பல வருஷங்களுக்கு முன்னாடி கிசு கிசுவா பத்திரிக்கையிலே எழுதி என் குடும்பத்திலே குழப்பம் பண்ணிட்டான். ஒரு வேளை அவன் என் ட்ராமா குழுவிலேயே ஒருத்தனோனு எனக்கு இன்னமும் சந்தேகமா இருக்கு. அப்படியே பக்கத்திலிருந்து எழுதின மாதிரி இருக்கு. ஆனா ஒண்ணு மட்டும் தெரியுது. அவன் இங்கதான் மயிலாப்பூரில எங்கயோ இருக்கான். இதுக்காக மாடவீதியெல்லாம் ‘ஹலோ பாகவதர்! ஹலோ பாகவதர்னு கத்தி கூப்பிட்டு யாராச்சும் திரும்பறானான்னு பாப்பேன்.
நி: ஏன் ஒருத்தனும் திரும்பலியா!
சே: நீங்க வேற! பல ஓதுவார்கள் திரும்பி பார்த்து கிட்ட வந்து ‘அடட சேகர்! வறுமையில வாடற எங்களுக்கு அரசாங்கத்துகிட்ட சிபாரிசு பண்ணி ஏதாவது செய்யக் கூடாதான்னு கேக்கறாங்க. ‘இது என்னடா வம்பா போச்சேன்னு வீதியில தேடறதை விட்டுட்டேன். அவன் மட்டும் என் கையில மாட்டினான்னா!
நி: என்ன செய்வீங்க!
சே: கின்னஸ் சாதனைக்காக 15 நாள் ராப்பகலா தொடர்ச்சியா நாடகம் போடப்போறேன். அதுல இவன பார்வையாளனா ஒரு சேரில 15 நாளும் கட்டிப் போட்டு என் நாடகத்த பாத்து சாவுடான்னு உட்டுருவேன். ஆமா! நல்லா பேட்டி எடுக்கிறீங்களே! உங்க பேரை இது வரை சொல்லலியே!
நிருபர் எழுந்து நின்றபடி ‘ என் பேரு ‘க்ருஷ்ண பாகவதர்’ ங்க!
சேகர் ‘ அடேய்! நீதானாடா அது! என்று பாய நிருபர் ‘எஸ்கேப்’ என்று சொன்னபடி ஓடுகிறார்

- க்ருஷ்ண பாகவதர்


ஆயிரம் உதை வாங்கிய அபூர்வசிகாமணி நாடகத்தில் பேட்டி எடுக்க வந்தவர் நீங்க தானா ?

Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz

Posted by IdlyVadai at 2/16/2011 05:49:00 AM

Labels: நகைச்சுவை, விருந்தினர்

0 Comments:

Post a Comment

Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
அறிவிப்பு
அறிவிப்பு
யுத்தம் செய் விமர்சனம்
யுத்தம் செய் விமர்சனம்
விமர்சனம் படிக்க படத்தை கிளிக் செய்யவும்
முனிக்கு கடிதம்
21-01-2011 அப்டேட்!
MNP யாருக்கு அதிக நஷ்டம் ?
டாப் 3
1. வெங்காயம் - ( ஒரு கிலோ 65/= )
2. பெட்ரோல் - ( ஒரு லிட்டர் 65/= )
3. பீர் - ( ஒரு பாட்டில் 65/=)

ஆண்டு விழா கவரேஜ்
ஆண்டு விழா கவரேஜ்
வீடியோ லிங்க் - http://idlyvadai.blogspot.com/2011/01/41_18.html
ஹிட்ஸ்
Sparkline
அப்படியா
தமிழகத்தில் நான்கு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் தொகையை பிரித்துக் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் தர முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்து ஓட்டுகள் உள்ள குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர முடியும். பொருளாதார வல்லுனர்கள் இந்த தகவல்களை தெரிவித்துள்ளனர். 2011ல் மக்களின் எதிர்ப்பார்க்காமல் இருக்கணும்.

ஜோக்ஸ் ஜோதிகா

“எனக்கு ஒரு கஷ்டம்னா,
என் மனைவியை நினைச்சுக்குவேன்!”

“ஆறுதலா இருக்குமா?”

“ஆமா! அவளைவிட, இந்தக் கஷ்டமே
தேவலைன்னு ஆறுதலா இருக்கும்!”

( கல்கி )
எந்திரன் - 2
எந்திரன் - 2
இதுல யார் சூப்பர் ஸ்டார் ?
சும்மா :-)
சும்மா :-)
சின்னப் பையன் சார் எனக்கு விரல் வெச்சா கூட கடிக்கத் தெரியாது
ஹிட் போஸ்ட்

* யுத்தம் செய் - விமர்சனம்
* சன்டேனா இரண்டு (13-02-11 ) செய்திவிமர்சனம்
* அடுத்த டைம் பாம் ?
* ராஜா கைது - கதை, வசனம், இயக்கம் - அன்னை சோனியா மொய்னோ - விஸ்வாமித்ரா
* மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 10-2-2011

கார்டூன் கந்தசாமி
கார்டூன் கந்தசாமி
செய்தி சோமாரி
செய்தி சோமாரி
சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் தான் உழைக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தன்னிடம் உருவானது - கலைஞர்
இலவச புத்தகம் - கடுகு
Random jottings on the musical career of M.S. Subbulakshmi படிக்க இங்கே செல்லவும் டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்
உதவி தேவை
உதவி தேவை
படத்தை கிளிக் செய்தால் விவரம்
இட்லிவடையை ருசிப்பவர்கள்
கடுகு தாளிப்பு

* வீரகுண பாண்டியனின் காதலி -எழுத்தாளர் ஏகாம்பரம் எழுதியது
* டி.வி. பேட்டிகள் -- கடுகு
* அர்ச்சனை - 3 ட்ராமாவுமாச்சு, வெங்கட்ராமாவுமாச்சு! --கடுகு
* ஈயது விலக்கேல் --கடுகு
* திடீரென்று வந்தார்! -கடுகு

லிங்க்ஸ் -லிங்குசாமி ( எனக்கு அனுப்பப்படும் லிங்க்ஸ் )

* சுண்டு+எலி
* சிறப்பு அடையாள அட்டை
* http://paadhasaary.blogspot.com/
* http://twitter.com/siththar
* ஆனந்த் – டொபலோவ் Championship Preview
* தமிழ்ப் புள்ளி
* ச‌ர்ப்ப‌ம்
* http://ulagamahauthamar.blogspot.com/
* http://nernirai.blogspot.com/2010/01/twitter.html
* கோபி கவிதை!

இந்த மாத ஆன்மீக குறிப்புகள்
இந்த மாத ஆன்மீக குறிப்புகள் - பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA
ஊசிப்போனவை

* ▼ 2011 (56)
o ▼ February 2011 (16)
+ காங்கிரஸில் அழுக்காணி - க்ருஷ்ண பாகவதர்
+ குருப்- C ஐ.சி.சி.க்கு கோரிக்கை
+ காதலுக்கு மரியாதை
+ சன்டேனா இரண்டு (13-02-11 ) செய்திவிமர்சனம்
+ அடுத்த டைம் பாம் ?
+ மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 10-2-2011
+ நான் சுபத்ரா பேசுறேன் !
+ எல்லாமே இலவசம் தான் நாடகம் - அநங்கன்
+ தலைவன் - சிறுகதை
+ சன்டேனா இரண்டு (6-02-11) செய்திவிமர்சனம்
+ யுத்தம் செய் - விமர்சனம்
+ அது நல்ல நாடா ? - இளைய தளபதி விஜய்
+ ராஜா கைது - கதை, வசனம், இயக்கம் - அன்னை சோனியா மொய...
+ அ.ராசா ஜாமினில் விடுதலை
+ நீரா ராடியாவும், நான் தில்லியில் செய்யாத திருகுதாள...
+ மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 2-2-2011
o ► January 2011 (40)
+ இட்லிவடை பேட்டி - கல்கி
+ மேற்கு மாம்பலத்தில் தியாகராஜ ஆராதனை - ரோமிங் ராமன...
+ சன்டேனா இரண்டு (30-01-11) செய்திவிமர்சனம்
+ இரண்டு படங்கள் சில செய்திகள்
+ மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 28-01-2011
+ தினந்தோறும் வாங்குவேன் இதயம்...- ஜெயஸ்ரீ கோவிந்தரா...
+ பண்டிட் பீம்சென் ஜோஷி
+ சன்டேனா இரண்டு (23-01-11) செய்திவிமர்சனம்
+ இரு துளிகள் - இன்று போலியோ தினம்
+ மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 21-01-2011
+ இன்று முதல் MNP
+ துக்ளக் 41 ஆண்டுவிழா - வீடியோ
+ இன்று காணும் பொங்கல்
+ 13-ம் நம்பர் வீடு
+ சென்னை புத்தகக் கண்காட்சி - பன்னிரண்டாம் படி சரணம்...
+ சன்டேனா இரண்டு (16-01-11) செய்திவிமர்சனம்
+ சென்னை புத்தகக் கண்காட்சி - குறிப்புகள் பதினொன்று
+ துக்ளக் 41 ஆம் ஆண்டு விழா - ஸ்பெஷல் கவரேஜ்
+ சென்னை புத்தகக் கண்காட்சி - பத்துக்குள்ளே ஒரு நம்ப...
+ ரெண்டா...யிரம் நாலா...யிரம் ஆறா...யிரம் - ப்ரியா க...
+ வாழ்த்துகள் !!
+ சென்னை புத்தகக் கண்காட்சி - நவகிரகம்
+ சுரேஷ் கண்ணன் கடிதம்
+ சென்னை புத்தகக் கண்காட்சி - எட்டாம் நாள்
+ பதிவிறக்க எழுத்தாளர்களின் பொற்காலம்!
+ புத்தகக் கண்காட்சி - ஏழாம் உலகம்
+ அசோகமித்திரனுக்கு சாரல் விருது! - பாரதி மணி
+ பெங்களூர் சமஸ்க்ருத புத்தகக் கண்காட்சி - ஸ்ரீகாந்த...
+ சென்னை புத்தகக் கண்காட்சி - ஆறு மனமே ஆறு
+ சன்டேனா இரண்டு (9-1-11) செய்திவிமர்சனம்
+ சென்னை புத்தகக் கண்காட்சி - ஐந்தாம் படை
+ சென்னை புத்தகக் கண்காட்சி -நாலு பெண்ணுங்கள்
+ சென்னை புத்தகக் கண்காட்சி - மூன்றாம் பிறை
+ டபிள் ஷாட்

* ► 2010 (343)
o ► December 2010 (22)
o ► November 2010 (20)
o ► October 2010 (12)
o ► September 2010 (24)
o ► August 2010 (22)
o ► July 2010 (27)
o ► June 2010 (24)
o ► May 2010 (31)
o ► April 2010 (37)
o ► March 2010 (37)
o ► February 2010 (40)
o ► January 2010 (47)

* ► 2009 (627)
o ► December 2009 (54)
o ► November 2009 (44)
o ► October 2009 (44)
o ► September 2009 (55)
o ► August 2009 (38)
o ► July 2009 (43)
o ► June 2009 (35)
o ► May 2009 (60)
o ► April 2009 (67)
o ► March 2009 (88)
o ► February 2009 (41)
o ► January 2009 (58)

* ► 2008 (735)
o ► December 2008 (33)
o ► November 2008 (50)
o ► October 2008 (73)
o ► September 2008 (57)
o ► August 2008 (78)
o ► July 2008 (76)
o ► June 2008 (59)
o ► May 2008 (56)
o ► April 2008 (81)
o ► March 2008 (50)
o ► February 2008 (62)
o ► January 2008 (60)

* ► 2007 (759)
o ► December 2007 (70)
o ► November 2007 (79)
o ► October 2007 (101)
o ► September 2007 (81)
o ► August 2007 (52)
o ► July 2007 (76)
o ► June 2007 (57)
o ► May 2007 (71)
o ► April 2007 (34)
o ► March 2007 (55)
o ► February 2007 (50)
o ► January 2007 (33)

* ► 2006 (505)
o ► December 2006 (36)
o ► November 2006 (59)
o ► October 2006 (47)
o ► September 2006 (28)
o ► August 2006 (12)
o ► July 2006 (23)
o ► June 2006 (18)
o ► May 2006 (50)
o ► April 2006 (94)
o ► March 2006 (89)
o ► February 2006 (39)
o ► January 2006 (10)

* ► 2005 (62)
o ► December 2005 (5)
o ► November 2005 (5)
o ► October 2005 (5)
o ► September 2005 (5)
o ► August 2005 (4)
o ► July 2005 (2)
o ► June 2005 (5)
o ► May 2005 (8)
o ► April 2005 (5)
o ► March 2005 (11)
o ► February 2005 (3)
o ► January 2005 (4)

* ► 2004 (125)
o ► December 2004 (8)
o ► November 2004 (11)
o ► October 2004 (3)
o ► September 2004 (3)
o ► August 2004 (7)
o ► July 2004 (7)
o ► June 2004 (10)
o ► May 2004 (18)
o ► April 2004 (19)
o ► March 2004 (18)
o ► February 2004 (19)
o ► January 2004 (2)

* ► 2003 (15)
o ► December 2003 (6)
o ► November 2003 (4)
o ► October 2003 (5)

பயாஸ்கோப் பலராமன்

* யுத்தம் செய் 8.51
* எந்திரன் 8.5
* பையா 4.5/10
* அங்காடி தெரு 6/10
* ஈரம் 6/10
* 3 இடியட்ஸ் /10
* திரு திரு துறு துறு 5.5/10
* Avatar 7/10
* The Escapist 5.5/10
* The Kingdom 6.0/10

ட்விட்டுல பேசிக்கிறாங்க

* http://bit.ly/ijmtEe -Part II of this post soon in Idlyvadai Blog -Viswamitra's friend Vasishtar informed me :-) - Thursday, February 17, 2011 - anbudan_BALA (anbudan_BALA)
* இட்லிவடையில் ( @idlyvadai ) எஸ்.வி.சேகர் பேட்டி! வாசகர்கள் தங்கள் கேள்விகளை அனுப்பலாம். http://goo.gl/UDhqA - Thursday, February 17, 2011 - thennarasu (THENNARASU)
* Blog Update: இட்லிவடையில் எஸ்.வி.சேகர் பேட்டி: வணக்கம்என் பதில் கிடைத்த 30 நிமிடங்களுக்குள் திரு.க்ருஷ்ண பாகவதர்... http://bit.ly/hPqowm - Thursday, February 17, 2011 - idlyvadai (idlyvadai)
* @idlyvadai Website cache ல இன்னும் தெரியுதே. - Thursday, February 17, 2011 - kuumuttai (kuumuttai கூமுட்டை)
* Blog Update: எஸ்.வி.சேகர் கடிதம் !: க்ருஷ்ண பாகவதருக்கு,நகைச்சுவை என்ற பெயரில் என் மீது சேற்றை பூச முயற்சி செய்த... http://bit.ly/gCXNA0 - Thursday, February 17, 2011 - idlyvadai (idlyvadai)

அட்டைப்பட ஆறுமுகம்

( துக்ளக் கார்ட்டூன் )
Feeds

Subscribe Atom(Posts)
Subscribe Comments

தேடலாம்
டிவிட்டர் :-)

* Blog Update: இட்லிவடையில் எஸ்.வி.சேகர் பேட்டி: வணக்கம்என் பதில் கிடைத்த 30 நிமிடங்களுக்குள் திரு.க்ருஷ்ண பாகவதர்... http://bit.ly/hPqowm 1 day ago

follow me on Twitter
இலவச விளம்பரம்

More than a Blog Aggregator


தேர்தல் 2009

பிகு: இவை வெறும் விளம்பரங்கள். இட்லிவடை எந்த திரட்டியிலும் தன்னை இணைத்துக் கொள்வதில்லை. அவர்களாக இணைத்துக்கொண்டால் நான் பொறுப்பு இல்லை.
கடைசியாக திட்டியவர்கள்

* Sunday-naa 2...Anaal Friday-naa 2 yemaatram... 1. ... - Anonymous
* எஸ்.வி.சேகரைத் திட்டும் சாக்கில் பிராமணர்களைக் கேவ... - Guru
* I have no idea what you published earlier. You sho... - PRK
* இந்த நேர்மை எத்துனை பேரிடம் இருக்கிறது? கருணாநிதி?... - vijayaragavan
* Falls perfectly in line with tamil thriller films.... - kothandapani

Labels

* அரசியல் (797)
* செய்தி (349)
* சினிமா (298)
* செய்திகள் (243)
* நகைச்சுவை (239)
* கட்டுரை (226)
* பேட்டி (146)
* செய்திவிமர்சனம் (132)
* பத்திரிக்கை (129)
* இட்லிவடை ஸ்பெஷல் (106)
* செய்தி விமர்சனம் (104)
* தேர்தல்2009 (99)
* விருந்தினர் (94)
* விளையாட்டு (92)
* அறிவிப்பு (88)
* ஆன்மிகம் (86)
* பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (83)
* அறிக்கை (73)
* விமர்சனம் (68)
* இன்பா (61)
* யதிராஜ சம்பத் குமார் (57)
* பத்திரிகை (54)
* பேச்சு (50)
* சமுதாயம் (42)
* புதிர் (35)
* படம் (32)
* அஞ்சலி (30)
* வாக்கெடுப்பு (30)
* ஆங்கிலம் (29)
* அனுபவம் (27)
* ஹரன்பிரசன்னா (26)
* கவிதை (24)
* டிவி (23)
* போட்டி (22)
* உள்ளாட்சித் தேர்தல் (21)
* இட்லிவடை-பதில்கள் (18)
* புத்தக கண்காட்சி - 2008 (18)
* வாழ்த்து (16)
* அறிவியல் (15)
* உதவி (15)
* புத்தககண்காட்சி-2011 (15)
* ராசிபலன் (14)
* வீடியோ (14)
* எழுத்தாளர்கள் (13)
* ஜெய் ஹனுமான் (13)
* புத்தகம் (13)
* புத்தகவிமர்சனம் (13)
* இசை (12)
* சிறந்த கட்டுரை (11)
* விடியோ (11)
* சினி்மா (10)
* லலிதா ராம் (10)
* கார்டூன் (9)
* செய்தி. (9)
* டைப்ரைட்டூன் (9)
* பத்திரிக்கை விஷமம் (9)
* ப்ரியா கதிரவன் (9)
* விளம்பரம் (9)
* நச் பூமராங் (8)
* மொக்கை (8)
* கார்ட்டூன்ஸ் (7)
* கூகிள் (7)
* பதிப்பகங்கள் (7)
* மருத்துவம் (7)
* ஆடியோ (6)
* கருத்து (6)
* நோ கமெண்ட்ஸ் (6)
* போட்டுத்தாக்கு (6)
* இலக்கியம் (5)
* ஓசி விளம்பரம் (5)
* கடுகு (5)
* தேர்தல் (5)
* பதிப்பகம் (5)
* வர்த்தகம் (5)
* துக்ளக்-40 (4)
* பார்ப்பனீயம் (4)
* புத்தககண்காட்சி-2010 (4)
* மிளகாய் பொடி (4)
* வலைப்பதிவு (4)
* டிவி் (3)
* தேர்தல் 2011 (3)
* நடிகர்கள் (3)
* நாடகம் (3)
* நிகழ்ச்சி தொகுப்பு (3)
* பாரதி மணி (3)
* AA (2)
* உலகம் (2)
* ஒலிப்பதிவு (2)
* சிறுகதை (2)
* டாப் 10 (2)
* துக்ளக்-41 (2)
* நன்றி பதிவு (2)
* படங்கள் (2)
* பட்ஜெட் (2)
* பீட்டா (2)
* பொருளாதாரம் (2)
* வடை-வட்டம் (2)
* விஜயகாந்த் (2)
* விலங்குகள் (2)
* வேதநாராயணன் (2)
* இணையம் (1)
* இரங்கல் (1)
* இலவசம் (1)
* இளமாறன் (1)
* உலகசெய்தி (1)
* எல்லே ராம் (1)
* ஓவியம் (1)
* கடிதம் (1)
* கதை (1)
* கேள்வி பதில் (1)
* சுபத்ரா (1)
* சும்மா ஒரு சர்வே (1)
* சேது (1)
* ஜெயஸ்ரீ (1)
* தமிழ்ரோபோ (1)
* தீவிரவாதம் (1)
* நேசமுடன் (1)
* பங்குசந்தை (1)
* பாட்டு (1)
* புத்தக அலமாரி (1)
* புத்தககண்காட்சி-2007 (1)
* புத்தககண்காட்சி-2009 (1)
* பெரியார் (1)
* மற்றவை (1)
* முனி மலர் (1)
* லக்கி (1)
* வரலாறு (1)
* விழா (1)
* விவசாயம் (1)
* ஸ்ரீகாந்த் (1)
* ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)

டாப் டக்கர்
Easy Site Navigator
Top

Score

Hot

Picks

Poll

Comments
Snail Mail game download
5.00 (4 votes)
Csíráztatás (kender)
5.00 (3 votes)
Ohho, Dude
5.00 (3 votes)
Pornhub.com
5.00 (3 votes)
Chess
4.75 (4 votes)
Termesztés (Salvia divinorum)
5.00 (2 votes)
Es detenido arquitecto por cometer fraude de 400 mil pesos - Agencia Imagen del Golfo
5.00 (2 votes)
Kender termesztés szekrényben
5.00 (2 votes)
Measuring the Success of Bernanke\
5.00 (2 votes)
Kinnarathumbikal
5.00 (2 votes)
Texas Hold'em Poker
5.00 (2 votes)
/post_33439
5.00 (2 votes)
Rated item
4.25 (342 votes)
Rate: Little, Big Bear Safari!
5.00 (1 vote)
The Dance
5.00 (1 vote)
Kártevők (gomba)
5.00 (1 vote)
Pogo says Marilyn Manson stole his cash - Right Thoughts...not right wing, just right.
5.00 (1 vote)
Cyp Zenoid Z-3 (free download)
5.00 (1 vote)
The Alcatraz - Позитив
5.00 (1 vote)
Pontozza a képet, a jobb oldali csillagokkal:
5.00 (1 vote)
data:post.title
5.00 (1 vote)
Tankard - Zombie Attack
5.00 (1 vote)
Camila - Alejate de mi
5.00 (1 vote)
音の元素: Lili Haydn - Place Between Places
5.00 (1 vote)
Алексей Шершнев - Бессоница
5.00 (1 vote)
T. K. G. ent. DJ Company's MySpace layouts & themes - CoolChaser
5.00 (1 vote)
• SWEETKISSESnet Your number 1 source for Jessica Simpson
5.00 (1 vote)
• SWEETKISSESnet Your number 1 source for Jessica Simpson
5.00 (1 vote)
http://www.svetlanakislyachenko.com
5.00 (1 vote)
Comercon
5.00 (1 vote)
Найк Борзов - Одна она
5.00 (1 vote)
mechanddesign.gr
5.00 (1 vote)
Mega TV (Romania)
5.00 (1 vote)
¿Y El Chapo Guzmán? Cuestioan artículo de The Economist - Agencia Imagen del Golfo
5.00 (1 vote)
Maya Ball Online
5.00 (1 vote)
4 adolescentes com uma camera sozinhos em casa - É putaria na certa
5.00 (1 vote)
The Roman Catholic Archdiocese of San Fernando Pampanga
5.00 (1 vote)
Black ice Fuck My White Ass 4 Online izLe
5.00 (1 vote)
The Governess
5.00 (1 vote)
Pound My Ass into Orgasm Online Anal Ass izle
5.00 (1 vote)
Half Naked
5.00 (1 vote)
CRESPELLE AGLI ASPARAGI
5.00 (1 vote)
狩野英孝作「ノコギリガール」の歌詞から学ぶ日本語のすばらしさ:Right Riot | 邦楽、サッカー、映画、猫などが好きなfkdが好き勝手に綴るブログ
5.00 (1 vote)
ENTV (Algeria)
5.00 (1 vote)
EPICA - Tour Sudamericano Segunda Parte (Argentina,Chile, Perú,Bolivia)
5.00 (1 vote)
Horoscop urania 2010 - fecioara - Horoscop fecioara 2010
5.00 (1 vote)
Premio Belial: "L\
5.00 (1 vote)
Стас Михайлов
5.00 (1 vote)
Download Free Blogger Templates Gallery
5.00 (1 vote)
Women\
5.00 (1 vote)
Grand Mama
2 (by 2 votes)
Thor - Rockrise [Single] (1985)
1 (by 1 vote)
Barbarian - Barbarian [EP] (1984)
1 (by 1 vote)
Vênus - Vénus (1986)
1 (by 1 vote)
Hon. William J. Davis
1 (by 1 vote)
HELSINGIN SANOMIEN KRITIIKEISTÄ
1 (by 1 vote)
Segment 27: A Duke and Duchess\
1 (by 1 vote)
Hey guys

Enough of Rajnikanth jokes, yaaaaaaar. I can't help laughing.. If Rajnikanth cannot kill, his jokes definitely will..!!
1 (by 1 vote)
If Rajnikanth, then no one else can :D
1 (by 1 vote)
Rate
1 (by 3 votes)
Rated item
1 (by 1 vote)
Rated item
1 (by 1 vote)
Booble Gum
1 (by 1 vote)
Tito Basten Lee
1 (by 1 vote)
Abonk21 Nonton Film Indonesia,Nonton Film Barat,Anime Film Dan Nonton Televison Indonesia | | | Watch Movie,Westren Movie ,Anime Movie And Live TV | | | |!!! |
1 (by 1 vote)
Bite Size
1 (by 1 vote)
bitbutter: Trust in human reasoning and evolution
1 (by 1 vote)
Mike the Infidel: Trust in human reasoning and evolution
1 (by 1 vote)
Vagabond - Yanoyo [Single] (1985)
1 (by 1 vote)
1066: Battle For Middle Earth (2009)
1 (by 1 vote)
Resident Evil: Afterlife (2010)
1 (by 1 vote)
Eden of the East the Movie II: Paradise Lost (2010)
1 (by 1 vote)
Repent - Demo (1987)
1 (by 1 vote)
Avalanche - In Search of Yaga [Demo] (1993)
1 (by 1 vote)
CARA HACK FACEBOOK : 100 % work Cara Hack Facebook
1 (by 1 vote)
Scams Can Come in Snail Mail Too
1 (by 1 vote)
Dill Mill Gayye songs collection
1 (by 1 vote)
Arman and Ridhima Love Song
1 (by 1 vote)
bitbutter: What is the Celestial Teapot?
1 (by 1 vote)
INCOMING JOKE
1 (by 1 vote)
Star Fat
1 (by 1 vote)
Catch You Later
1 (by 1 vote)
Hon. Donna Fields Goldstein
-1 (by 1 vote)
Rated item
(342 votes)
Feliz día del amor...
(1 vote)
There are currently no Picks items on this site.
[new link]
jonathancamp
Wednesday, April 14, 2010
test comment
/search?q=cache:MJzisdVlqtkJ:www.irondojo.com/notes/permalink/from-mozy-to-jungle-disk-to-wuala-1/+site:irondojo.com&cd=13&hl=en&ct=clnk&gl=us&client=firefox-a
ana guzman
Wednesday, April 14, 2010
en que nesecito porfavor el numero de pubimetro de santiago de chile gracias
/search?q=cache:2kmgwWk3MsoJ:www.publimetro.com.mx/noticias/difunden-por-twitter-telefonos-de-emergencia-e-informacion-sobre-chile/mjbA!3c0yZ31XcI/index.xml+publimetro+santiago+de+chile+telefomo&cd=4&hl=es&ct=clnk&gl=es
Robert Hulett
Tuesday, April 13, 2010
ok i am the dad of julia jasmine and robert and to let every one know i did not jump i was trying to get my kids out of the house me i was ready to di...
/api/static/pop_comments?ref=http%3A%2F%2Fwebcache.googleusercontent.com%2Fsearch&path=%2FEPHFire
DEMOLIDOR
Tuesday, April 13, 2010
POR SANTA MARIANA MUITO RABUDA DE FICAR ESTÁTICO FUIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
/search?q=cache:http://www.coroascaseiras.net/index.php/fotos/34-fotos-enviadas/436-minha-esposa-deliciosa
RAYREDTRES
Tuesday, April 13, 2010
VOY A COMENZAR A PARTIR DEL 15 DE ABRIL A TOMAR DURANTES CUATRO MESES LAS BAYAS QUE PROMETEN TANTO,Y, LUEGO, MOSTRARÉ EN ESTA MISMA PÁGINA LOS RESULTA...
/search?q=cache:uw6_FLujvWsJ:www.bayasgoji.es/+bayasgoji.es&cd=1&hl=es&ct=clnk&gl=es
To embed this widget into your site, just copy this HTML:
Visit JS-Kit for more information.
Admin Console
தமிழில் டைப் அடிக்க

கிரிக்கெட் கார்னர்
அறிவிப்பு ( கொஞ்சம் பழசு )
இட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.
அறிமுகம்
பெயர்: இட்லிவடை
பெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.
நிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்
பிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.
சாதனை: திருமணம் ஆகவில்லை
காரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை
வேதனை: படிப்பவர்களுக்கு தெரியும்
நிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்
தற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்
நிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்
நிரந்திர கூட்டணி : ஓட்டை வடை
பிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )
அடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை
முணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்
கிடைக்குமிடம்: http://idlyvadai.blogspot.com
ஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com
நன்றி

3,905,521