Tuesday, 12 March 2013

பந்த் : Bandh!!!:ilangai thamizharkalukkaaka kural koduppom!!!இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்போம்.



Bandh!!!\

பந்த் :
ilangai thamizharkalukkaaka kural koduppom!!!
இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்போம்.
அரசியல் கட்சிகள் எதற்கெடுத்தாலும் "கடையடைப்பு" நடத்துவதை வன்மையாக கண்டிப்பதில் முதல் ஆள், நான்தான். ஆனால் முக்கியமான விஷயங்களில் வியாபாரிகளின் ஆதரவையும் பெற்று கதவடைப்பு நடத்துவது ஆரோக்கியமானதே! அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை காட்ட கூட்டம், பேரணி, ஊர்வலம்,மாநாடு நடத்தட்டுமே!!!! ஒரு நாள் கடையடைத்தால் கடைக்காரருக்கும் வேலை செய்பவர்களுக்கும் ஏற்படும் இழப்பை யார் கொடுப்பார்கள்? அந்த கட்சிகள் தான் கொடுக்க வேண்டும்....
ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்ப்பை காட்டுவதற்காக நடந்தது, அவசியமான ஒன்றாகும்.

No comments: