மும்பை அதிசயங்கள்-2:
ஞாயிறு விடுமுறை அக்கம்பக்கம் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் பங்கெடுத்ததில் ஜாலியாக சென்றது.
திங்கள் ஒரு மும்பை நண்பரின் கோரிக்கையை நிறைவேற்ற டொம்வில்லி செல்ல ஆயத்தமானோம்.ரயில் நிலையத்தில் டிக்கட் வாங்குமிடத்தில் கூட்டமாக இருக்கும் என்று டோக்கன் கொடுத்தார் நண்பர்.
1,2 , 4 ரூபாய்களின் எண்ணிக்கைகளில் இருந்த அந்த டோக்கன் கூட்டத்தில் டிக்கட் வாங்க நிற்காமல் ரயிலில் செல்ல உதவியாயிருந்தது.டொம்வில்லியில் இறங்கியதும்,ஆட்டோகாரரிடம், செல்லவேண்டிய இடத்தை கூறியதும்,பதினைந்து ரூபாய் என்றார்.மீட்டர் போட சொன்னபோது, கேனையணி பார்ப்பது போல் பார்த்தார். அதெல்லாம் மும்பையில்தான், இங்கெல்லாம்
flat ரேட் தான் என்றார்?