தமிழக அரசியலும், அரசியல் கைதுகளும்:
தமிழகத்தில் தினமும் ஒரு அரசியல் வாதி கைது செய்தி வந்தவண்ணம் உள்ளது. சிலர் ஜாமீனில் வெளி வருகின்றனர். ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும், முதலில் கட்சியிலிருந்து விலக்கப்பட்டு, பிறகு கைது செய்யப்படுகிறார்கள். மந்திரிகள் மாற்றப்படுகிறார்கள். இலாக்காக்கள் பறிக்கப்படுகின்றன. கொடுக்கப்படுகின்றன. மந்திரிகள் பெயர் பத்திரிகையாளர்களுக்கே தெரியவில்லை. முந்தைய திமுக ஆட்சியில் இந்த குழப்பங்கள் எல்லாம் இல்லை. பேராசிரியர் நிதி அல்லது, கல்வி. துரைமுருகன் பொதுப்பணித்துறை,பொன்முடி கல்வி-(உயர்)? ..ஆற்காடு வீராசாமி-மின்சாரம்... நம்பி செ (ர் )ல்லலாம். நெடுஞ்செழியன் இருந்த வரை அவர்தான் கல்வி அமைச்சர்.
அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால் இதே நடைமுறைய பின்பற்றினால் பாதி பேரை கோர்டில் பார்க்கலாம். வாழ்க ஜன நாயகம்.

No comments:
Post a Comment