மறைந்த திரு.வாத்யார் ராமன்-அஞ்சலி
மறைந்த திரு.வாத்யார் ராமன் அவர்களுக்கு தமிழ் நாடு சின்னத்திரை நடிகர்,நடிகையர்,யூனியன் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
எஸ்.வி. சேகர் அவர்களின் ஸ்ரீ சுகர் பப்ளிக் சாரிடேபிள டிரஸ்ட் சார்பாக
தமிழ் நாடு சின்னத்திரை நடிகர்,நடிகையர்,யூனியன் பயன்பாட்டிக்கு ஒரு கம்ப்யூட்டர் வழங்கினார்.
யூனியன் ஆலோசகர் எஸ்.வி.சேகர்,தலைவர் பாம்பே கண்ணன்,செயலாளர் தம்பி,காத்தாடி ராமமூர்த்தி,ஜி.ஸ்ரீநிவாசன்,சி.வி.சந்திர மோகன், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment